flashvortex

Sunday, March 11, 2012

பாரதியின் கனவு நிறைவேறியது

'பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமருவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி'  என்று கூறிய பாரதியார் இன்று இல்லாவிடினும் அவர் கூறிய கருத்து உண்மையாகிவிட்டது.